தமிழகத்தில் பாஜக 3 இடங்களில் முன்னிலை.. !

தமிழக சட்டசபை தேர்தல் 2021 வாக்கு எண்ணிக்கை மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ள நிலையில், மிக பரப்பான முடிவுகள் வெளியாகி வருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் மிக எதிர்பார்ப்புகளை கொண்டிருந்தது. இப்படி ஒரு நிலையில் காலை எட்டு மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. தற்போது பெரும்பான்மையான இடங்களில்
http://dlvr.it/RytS1C

Post a Comment

0 Comments