பிசிகல் தங்கத்திற்கு மாற்றாக வந்துள்ள இந்திய அரசின் தங்க பத்திரத்தில் செய்கூலி கிடையாது. சேதாரம் கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாப்பானது. மேலும் நீங்கள் ஆன்லைனில் வாங்கும்போதும்? வாங்குவதற்கான தொகையினை ஆன்லைனில் செலுத்தும்போது, கிராமுக்கு 50 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதெல்லாவற்றிற்கும் மேலாக இந்த தங்க பத்திரம் ஆர்பிஐ-யால் வெளியிடப்படுவதால், இறையாண்மை தன்மை கொண்டவையாகவும் உள்ளது.
http://dlvr.it/Rzzzgm

0 Comments
Thanks for reading