போனா வராது பொழுது போனா கிடைக்காது.. மளமளவென சரியும் தங்கம் விலை..!

கொரோனா தொற்றுக் காரணமாகப் பங்குச்சந்தையில் அதிகளவிலான தடுமாற்றத்தை அடைந்த நிலையில் தங்கம் விலை உயர துவங்கியது, இதற்கு ஏற்றார் போல் அட்சய திருதியை வந்த காரணத்தால் தங்கம் விலை அதிகளவில் உயர்த்தது. ஆனால் இந்த வாரம் முழுக்கத் தங்கம் விலை தொடர் சரிவில் இருந்து காரணத்தால் தங்கத்தைச் சேமிப்புக்காக வாங்குவோருக்கு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் லாக்டவுன்
http://dlvr.it/S0C96t

Post a Comment

0 Comments