மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தகத்தில் தடாலடியாக 600 புள்ளிகள் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்றைய உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது வங்கி பங்குகளும், சாதகமாக இருக்கும் ஆசிய சந்தை வர்த்தகங்களும் தான். சீன பணக்காரர்-ஐ முந்திய கௌதம் அதானி.. ஆசியாவிலேயே 2வது இடம்.. அதானியின் சொத்து மதிப்பு எவ்வளவு..?!
http://dlvr.it/S085kc

0 Comments
Thanks for reading