இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான கௌதம் அதானி கடந்த 2 வருடமாகக் குறிப்பாக லாக்டவுன் துவங்கிய நாள் முதல் தனது வர்த்தகத்தைப் பல புதிய துறைகளுக்கும், ஏற்கனவே செய்து வரும் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறார். இதன் வாயிலாகப் பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழுமத்தின் நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு தாறுமாறாக உயர்ந்துள்ளது. உதாரணமாக அதானி
http://dlvr.it/S085ZD

0 Comments
Thanks for reading