ரூ.5 லட்சம் கோடி அளவில் வங்கி கடன் மோசடி.. இந்திய வங்கிகளின் மோசமான நிலை இதுதான்..!

இந்திய வங்கிகளில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்திருப்பதாக தகவல் அறியும் சட்டத்தில் தெரிய வந்துள்ளது. இது குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ், சவ்ரவ் பாந்தரே என்பவர் எழுப்பிய கேள்விக்கு, ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் இந்த மோசடிகள் தெரிய வந்துள்ளது. சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. நிஃப்டி 15,250 மேல்
http://dlvr.it/S0PNrr

Post a Comment

0 Comments