பொதுவாக பலருக்கும் இருக்கும் கவலையே இன்று கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. ஓய்வூகாலத்தில் ஆவது நன்றாக இருக்க வேண்டும் என்பது தான். அதிலும் அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு மாதம் மாதம் கிடைக்கும் பென்ஷன் போல் இருந்தால் நன்றாக இருக்குமே, என்பது எண்ணமாக இருக்கும். அப்படி நினைப்பவர்களுக்கு ஏற்ற ஒரு திட்டம் தான் அரசின் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டம்.
http://dlvr.it/S0Fxhs

0 Comments
Thanks for reading