ஜூன் 1 முதல் காசோலைக்களுக்கான புதிய விதிகள் அமல்.. மோசடிகளை தவிர்க்க BOB அறிவிப்பு..!

பேங்க் ஆப் பரோடா ஜூன் 1, 2021 முதல் தனது பாசிட்டிவ் பே சிஸ்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது. இது குறித்த அறிவிப்பில் பேங்க் ஆப் பரோடா வங்கியின் ஜூன் 1 முதல் பாசிட்டிவ் பே சிஸ்டம் மூலம், வாடிக்கையாளர்களிடம் உறுதிபடுத்திய பின்பே காசோலைகள் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி காசோலைகளை செலுத்துவதற்கு பே பாசிட்டிவ் சிஸ்டம் (positive pay system) என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியது.  
http://dlvr.it/S0FxlT

Post a Comment

0 Comments