இந்திய ரீடைல் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்த பியூச்சர் குரூப்-ன் பிக் பஜார் நிறுவனம் வர்த்தகம் இல்லாமல் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் தான் தனது நிறுவனத்தை மொத்தமாக விற்பனை செய்துவிடலாம் எனத் திட்டமிட்டு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் உடன் ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக அமேசான் வழக்கு தொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து இழுத்துக்கொண்டு
http://dlvr.it/S0KTvN

0 Comments
Thanks for reading