
சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் 14வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடுகின்றன. இதில் ஹைதராபாத் அணிக்காக தனது முதல் போட்டியில் விளையாடுகிறார் கேதர் ஜாதவ். கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஜாதவ் இந்த முறை ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார்.
.@JadhavKedar is all set to make his debut in the #SRH colours ??
— IndianPremierLeague (@IPL) April 21, 2021
Follow the game here - https://t.co/PsUV2KPwvf #VIVOIPL pic.twitter.com/VxBi6fa56Y
இரு அணியிலும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
டேவிட் வார்னர் (கேப்டன்), பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), கேன் வில்லியம்சன், விராட் சிங், விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, கேதர் ஜாதவ், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சித்தார்த் கவுல்.
பஞ்சாப் கிங்ஸ்
கே.எல். ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், ஹென்ரிக்ஸ், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஷாருக் கான், பபியான் ஆலன், முருகன் அஷ்வின், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3asScSv
via IFTTT
0 Comments
Thanks for reading