IPL 2021 Match 11: ஷிகர் தவானின் அதிரடியால் 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

டெல்லி கேபிடல்ஸ் அணி, இந்த சீசன் ஐ.பி.எல்லில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஷிகர் தவானின் அருமையான ஆட்டம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தோல்வியை உறுதி செய்தது.
http://dlvr.it/RxyDGk

Post a Comment

0 Comments