மிளகு கற்பம் எனும் சித்தர்கள் முறையை அனைவரும் எடுக்கவும்
மிளகு நோய்தடுப்பாற்றலை உங்களுக்கு உள்ளிருந்து தந்து கொண்டு இருக்கும்
தொற்றே வந்தாலும் செயல்படவிடாமல் அழிக்கும் வல்லமைமிளகிற்கு உண்டு. கறுப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது.
நம் கொல்லிமலை குறுமிளகு போதும்
மிளகு கற்பம் எடுக்கும் முறை
தினமொரு மிளகுகூட்டி தினசரி மாத்திரையாய் தீர்கமாய் விழுங்கிட தேகமே காப்பாம் நோய் அணுகா பயன் கொள்வீரே சிவநீரில் நூறுமிளகு ஒரு மண்டலம் ஊறிடுங்கால் காயமே கற்பமாகும் கலை காண் ஓம்.
எடுக்கும் முறை
தினசரி வெறும் வயிற்றில் எடுக்கவும் நாள் ஒன்று ஒரு மிளகு அடுத்தநாள் இரண்டு கூட்டி செல்க 24 ம் நாள் 24 மிளகு நீரில் விழுங்கிட வேண்டும்.
முக்கியமாக கடிந்து மென்று சாப்பிட கூடாது .
பிறகு 25 ம் நாள் ,மிளகு ஒவ்வொன்று குறைத்து கொண்டே வருக 24 நாள் எடுக்கவும் 48 நாள் ஒரு மண்டலம் போதும் .
ஏன் விழுங்க வேண்டும்?
நம் உடல் பேரறிவால் படைக்கபட்டது
இறைபை உடலுக்கு தேவையான மிளகை மட்டும் செரிமானம் செய்து எடுத்து கொள்ளும் உடலுக்கு தேவையில்லா விடில் கழிவாக வெளியேற்றிவிடும் .
குடலில் தங்கிஇருக்கும் மிளகு antibiotic ஆக செயல்படும் .
தொற்று வந்தால் குடலில் போர்வீரர்களாக உள்ள மிளகுகள் அனைத்தும்
செரிமானம் அடைந்துவிடும் .இதனால் உடல் எப்போதும் காப்பாக இருக்கும்
நோய் அணுகவே விடாது .
உடல் சுத்தம் இரத்த சுத்திகரிப்புகழிவேற்றம் இயல்பாகும் எதிர்ப்பு சக்தி கூடும்.
இது வருமுன் காப்போம் மிளகு கற்பம் சிறந்த முறையாகும்
மகிழ்ச்சி மன்றத்தில் கற்று தரப்படுகிறது .பல ஆயிரம் பேர் எடுத்து வருகிறார்கள் .
ஒரு கற்பம் முடித்து ஒரு மாதம் இடைவெளி விட்டு இரண்டாம் முறை
எடுத்து வருகிறோம் .
7 வயது to 12 வயது வரை 12 நாள் போதும் .
12வயதுக்கு மேல் 48 நாள் எடுக்கவும்
பொதுமக்கள் நலம் கருதி இறைபணியில்
சந்தேகம் இருப்பின்
அழைங்க நன்றி,
மகிழ்ச்சி மன்றம் அறக்கட்டளை
தலைவர்
அ/நி ராஜேந்திரன் N
9487 99 77 36
0 Comments
Thanks for reading