டிக்டாக் வெற்றிக்கு பின்பு உலகளவில் ஷாட் வீடியோக்களுக்கெனப் புதிய வர்த்தகம் உருவாகியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 30 நொடியில் ஒரு கன்டென்ட் என்பதால் பார்ப்பவர்களும், பார்க்கப்படும் எண்ணிக்கையும் மிகக் குறைந்த காலகட்டத்தில் பெரிய அளவில் அதிகரித்து இப்பிரிவு வர்த்தகத்தை யாராலும் தடுக்கவும், தவிர்க்கவும் முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்றால் மிகையில்லை. டிசிஎஸ் கொடுத்த உற்சாகம்.. அடுத்தடுத்த
http://dlvr.it/RymCB2

0 Comments
Thanks for reading