முதலீட்டாளர் விசா-வை நிறுத்த போகும் ஆஸ்திரேலியா.. சீனர்கள் தான் பிரச்சனையா..?

உலகம் முழுவதும் முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால விசா அல்லது குடியுரிமை வழங்கும் திட்டங்கள் உள்ளது, அமெரிக்கா முதல் சிங்கப்பூர் வரையில் பெரும்பாலான நாடுகளில் உள்ளது. அப்படி ஆஸ்திரேலியாவில் 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($3.4 மில்லியன்) முதலீடு செய்பவர்களுக்கான விசா வழங்கும் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உள்ளது அந்நாட்டு அரசு. ஏன் இந்தத் திடீர் முடிவு,
http://dlvr.it/SY7l17

Post a Comment

0 Comments