முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலரின் மத்தியிலும் இருக்கும். ஆனால் அதனை செயல்படுத்துபவர்கள் மிக குறைவு. குறிப்பாக குழந்தைகளின் எதிர்காலத்திற்கு முதலீடு என வரும்போது, இன்னும் சிறிது காலம் போகட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்போம். ஆனால் கடைசியில் அதனை செய்ய முடியாமல் போகலாம். இதனால் குழந்தைகளின் கல்வி செலவினங்களுக்கு கடன் வாங்குவோம். இப்படித் தான்
http://dlvr.it/SYFWJP
0 Comments
Thanks for reading