1991-ல் பொருளாதார சீர்திருத்தங்கள் அரைகுறையானவை.. நிர்மலா சீதாராமன்!

டெல்லி: இந்தியா ஏற்கனவே 5வது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கலாம். ஆனால் 1991ல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அரைகுறையானவை. பொருளாதார தாரளமயமாக்கல் சரியான வழிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மும்பை ஹிந்தி விவேக் பத்திரிக்கை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த நிதியமைச்சர், 1991ல் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார
http://dlvr.it/SYRg4k

Post a Comment

0 Comments