EPFO புதிய அலர்ட்.. ஓரே நேரத்தில் 73 லட்சம் பேருக்கும் பேமெண்ட்.. செம திட்டம்..!

இபிஎஃப்ஓ (EPFO ) அமைப்பு நாட்டில் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது இதன் மூலம் பல லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ஜூலை 29 மற்றும் 30ம் தேதிகளில் நடக்கவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது. Cute charge.. என் அழகுக்கும் சேர்த்து கட்டணம் வசூலித்த இண்டிகோ.. ட்விட்டர் பயனர் கல கல!
http://dlvr.it/STk2QY

Post a Comment

0 Comments