ஆப்கானிஸ்தான் நாட்டைப் பல வருட போராட்டத்திற்குப் பின்பு தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், வேலைவாய்ப்பு சந்தை என அனைத்தும் அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாகப் பெண்களுக்குத் தாலிபான்கள் அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர், இதில் அதி முக்கியமான பெண்களுக்கான கல்வி உரிமை அதிகளவில் மறுக்கப்பட்டு வருகிறது. இதேவேளையில் தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் சில
http://dlvr.it/SThbzV
0 Comments
Thanks for reading