இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கு சுமார் 1 டிரில்லியன் டாலர் அளவிலான வர்த்தக வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் டாடா குழுமம் சில மாதங்களுக்கு முன்பு இத்துறையில் இறங்க முடிவு செய்து, இதற்காகப் பிரத்தியேகமாகத் தொழிற்சாலையைத் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்க முடிவு செய்தது. டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவன கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தான் தலைமை
http://dlvr.it/STd808
0 Comments
Thanks for reading