ஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017-ம் ஆண்டு ஜூலை முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்தது. ஜிஎஸ்டி அமலுக்கு வரும் போது பல்வேறு மாநிலங்களின் வருவாய் சரியும். எனவே வருவாய் சரியும் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்புத் தொகை 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ரஷ்யா - உக்ரைன் போர் மூலம் அதிக லாபம் பார்த்த ரிலையன்ஸ்.. எப்படி தெரியுமா..?
http://dlvr.it/SQ4NrB
0 Comments
Thanks for reading