50,000 ஏக்கர் நிலத்தை வாங்கும் கர்நாடக அரசு.. எதுக்கு தெரியுமா.. தமிழகம் என்ன செய்ய போகிறது!

இந்தியாவின் முக்கிய தொழில் நுட்ப நகரங்களில் ஒன்றான பெங்களூரினை கொண்ட, கர்நாடக அரசு 50000 ஏக்கர் நிலத்தினை விரைவில் கையகப்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து லார்ஜ் மற்றும் மீடியம் தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி, கர்நாடக மாநிலத்தில் 50,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய உற்பத்தி கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர், கர்நாடவில்
http://dlvr.it/SPyZGl

Post a Comment

0 Comments