ஒரு அறிவிப்பில் இந்தியாவின் 5வது மிகப்பெரிய நிறுவனமானது ‘எல்டிஐ மைண்ட்ட்ரீ’ !

லேர்சன் & டூப்ரோ இன்ஃபோடெக் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்கள் குழு மைண்ட்ட்ரீ நிறுவனத்துடன் இணைவதற்கான ஒப்புதலை வழங்கிவிட்தாக வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளும், மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் 61 சதவீத பங்குகளும் லேரசன் & டூப்ரோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே இரண்டு நிறுவனங்களும் இணைவது குறித்து அவ்வப்போது பேச்சுவார்த்தையை நடத்தி
http://dlvr.it/SPwHhn

Post a Comment

0 Comments