இளம் தலைமுறையினர் மத்தியில் தற்போது மிகவும் முக்கிய முதலீட்டுத் தளமாக மாறியுள்ள கிரிப்டோகரன்சியில் பங்குச்சந்தையை விடவும் அதிகம் லாபம் கிடைக்கும் காரணத்தால் பலர் மிகவும் ஆர்வமாக முதலீடு செய்கின்றனர். இது மட்டும் அல்லாமல் பெரும் முதலீட்டாளர்களும் சில சதவீத முதலீட்டை பிட்காயின் உட்படப் பல கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால் இதேவேளையில் சீனா உட்படப் பல
http://dlvr.it/S8m0jG

0 Comments
Thanks for reading