'பேட்ஸ்மேன்கள்' இனி 'பேட்டர்கள்' என்று மட்டுமே அழைக்கப்படுவர்!

எம்சிசியால் (MCC) கிரிக்கெட் சட்டங்களில் 'பேட்ஸ்மேன்' (Batsman)  'பேட்டர்கள்' (batter) என திருத்தப்பட்டுள்ளது.  கிரிக்கெட்டில் 'மூன்றாவது' (3rd Man) மற்றும் 'நைட்வாட்ச்'  (Nightwatchman) போன்ற பாலின-நடுநிலை சொற்களைப் பயன்படுத்தி வருவதால் இந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக எம்சிசி அறிவித்துள்ளது.  Thanks Zee news எம்சிசியால் (MCC) கிரிக்கெட் சட்டங்களில் 'பேட்ஸ்மேன்' (Batsman)  'பேட்டர்கள்' (batter) என திருத்தப்பட்டுள்ளது.  கிரிக்கெட்டில் 'மூன்றாவது' (3rd Man) மற்றும் 'நைட்வாட்ச்'  (Nightwatchman) போன்ற பாலின-நடுநிலை சொற்களைப் பயன்படுத்தி வருவதால் இந்த மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக எம்சிசி அறிவித்துள்ளது. 

from Sports News https://ift.tt/3kvxx5K
via IFTTT

Post a Comment

0 Comments