சிறு சேமிப்பு திட்டங்கள் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். அதிலும் டைம் டெபாசிட் திட்டங்கள் என்பது இன்னும் நல்ல திட்டமாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இன்றைய காலக்கட்டத்தின் பிக்ஸட் டெபாசிட் என்றாலே நினைவுக்கு வருவது, வங்கி வைப்பு நிதி திட்டம் தான். அதிலும் பொதுத்துறை வங்கிகளில் டெபாட்சிட் செய்வது என்பது மிக பாதுகாப்பானதாக
http://dlvr.it/S8P4Gs

0 Comments
Thanks for reading