வங்கி வட்டியை விட அதிகம்.. தமிழக அரசின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்கள் கொடுக்கும் செம வாய்ப்பு..!

நம்மில் பலரும் எது சிறந்த முதலீடு எனக் கேட்டால், 10ல் 5 பேருக்கும் அதிகமாக கூறுவது வங்கி பிக்ஸட் டெபாசிட் தான். இதில் சந்தை அபாயம் இல்லை. நிலையான கணிசமான வருவாய். எல்லாவற்றிற்கும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம். ஆக மிக பாதுகாப்பான ஒரு முதலீட்டு எனலாம். 10 நொடி விளம்பரத்திற்கு ரூ.17 லட்சம்.. #IPL
http://dlvr.it/S7y1L4

Post a Comment

0 Comments