தங்கம் விலையானது இந்த வாரத்தின் தொடக்கத்தில் சற்று ஏற்றத்தினை கண்டாலும், வார இறுதியில் மீண்டும் தொடர்ந்து சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. பலத்த சரிவினைக் கண்டுள்ள நிலையில், இது வரும் வாரத்திலும் குறையுமா? அப்படி குறையும்பட்சத்தில் எவ்வளவு குறையும்? மீண்டும் எப்போது வாங்கலாம்? நிபுணர்களின் கணிப்பு என்ன? அடுத்த முக்கிய லெவல்கள் என்னென்ன? முக்கிய காரணிகள் என்னென்ன? குறிப்பாக
http://dlvr.it/S8P4JB

0 Comments
Thanks for reading