கச்சா எண்ணெய் விலையில் பல ஏற்ற இறக்கம் இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தனது உச்ச விலையில் தான் பல வாரங்களாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உற்பத்தி பொருட்கள் முதல் விற்பனை பொருட்களின் விலை வரையில் அதிகரித்து வருகிறது. யுஏஎன் - ஆதார் இணைப்பு: நவம்பர் 30 வரையில் கால நீட்டிப்பு..! இந்தியாவில் போக்குவரத்து
http://dlvr.it/S8LKwW

0 Comments
Thanks for reading