சும்மா இருக்கும் பணத்திற்கு 7% வட்டி.. உண்மையிலேயே ஜாக்பாட் தான்..!

அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கிடைக்கும் ஒரு சாதாரணச் சேவை தான் இந்தச் சேமிப்பு கணக்கு. இந்தச் சேமிப்பு கணக்கு வைத்திருப்பதன் மூலம் பணத்தை எப்போது வேண்டுமானாலும் உடனடியாகப் பயன்படுத்துவது மட்டும் அல்லாமல் பாதுகாப்பாகவும் வைக்க முடியும். இந்தச் சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்திற்கு வங்கிகள் வட்டி வருமானம் அளிப்பது வழக்கம். இந்த வட்டி விகிதம்
http://dlvr.it/S8LKvS

Post a Comment

0 Comments