டிசிஎஸ்: 25% ஊழியர்கள் வந்தால் போதும்.. ஐடி ஊழியர்களுக்கு நிரந்தர Work From Home..!

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் பெரும்பாலான நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கவும், வேலைத் திறனை அதிகரிக்கவும் ஹைப்ரிட் வொர்க் மாடல் குறித்துத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. கொரோனாவுக்கு முன்பு வரையில் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டியது கட்டாயமாக இருந்தது, அதிலும் சில நிறுவனங்களில் பாதுகாப்புக் காரணமாக Work From Home ஆப்ஷனே இல்லாமல்
http://dlvr.it/S8H8bm

Post a Comment

0 Comments