வங்கி வட்டியை விட அதிக வட்டி கொடுக்கும் அஞ்சலக தொடர் வைப்பு நிதி.. எப்படி இணைவது.. சலுகைகள்..?

சிறுசேமிப்பு திட்டங்கள் என்றாலே அதற்கு பேர்போனது அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தான். அதிலும் பாதுகாப்பு, கணிசமான லாபம், சந்தை ரிஸ்க் இல்லை, எல்லாவற்றிற்கும் மேலாக அரசின் திட்டங்கள். எளிதில் அணுகலாம். விரைவில் எந்த சேவையானது அருகிலேயே பெறலாம். இப்படி பல விஷயங்களும் சாதகமாக உள்ளது. 2 வருடம் வரி செலுத்தாத ஜெப் பைசோஸ் விண்வெளிக்குப் பயணம்..
http://dlvr.it/S4FGs8

Post a Comment

0 Comments