ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் போராட்டங்கள் வெடித்து 70 பேர் பலியாகி உள்ளனர். தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் குறிவைத்து சூறையாடப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத்தனைக்கும் காரணம் மாஜி அதிபர் ஜேக்கப் ஜூமா சிறைக்கு போனதால் மட்டுமல்ல.. ஜூமாவை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்ட 3 இந்திய குப்தா சகோதரர்களால்தான்! உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குப்தா, அதுல்
from Oneindia - thatsTamil https://ift.tt/3elbVp6
via IFTTT
0 Comments
Thanks for reading