தாலிபான்கள் மீது கை வைத்தால்.. ஏர்போர்ஸை அனுப்புவோம்.. ஆப்கானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பாக்.!

இஸ்லாமாபாத்: ஆப்கான் படைகள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் படை ஆப்கானுக்கு இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான் படைகள் வேகமாக கைப்பற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானின் 90% பகுதிகளை தாலிபான் படைகள் கைப்பற்றிவிட்டன. நேற்று ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே இருக்கும் முக்கியமான எல்லை பகுதியை தாலிபான்

from Oneindia - thatsTamil https://ift.tt/3iimL0e
via IFTTT

Post a Comment

0 Comments