நாளை முதல் இந்த கட்டணமும் அதிகரிக்கும்.. வாடிக்கையாளர்கள் அலர்ட்டா இருங்க..!

ஆக்ஸிஸ் வங்கி அதன் எஸ்எம்எஸ் (SMS) மற்றும் மினிமம் பேலன்ஸ் (Minimum balance) கட்டணத்தினை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. ஆக ஆக்சிஸ் வங்கி (Axis bank) வாடிக்கையாளர்கள் இதனையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது. கடந்த மே மாதம் முதல் இந்த வங்கியின் சில கட்டணங்கள் அமல்படுத்தப்பட்ட நிலையில், நாளை முதல் எஸ் எம் எஸ்-க்கும் கட்டணம் விதிக்கப்படவுள்ளது.  
http://dlvr.it/S2nzVY

Post a Comment

0 Comments