பெர்லின்: மேற்கு ஐரோப்பாவில் கொட்டித்தீக்கும் கனமழையால் ஜெர்மனியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பருவ நிலை மாற்றம் என்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் உயர்கிறது. மறுபுறம் பருவம் தவறிப் பெய்யும் கன
from Oneindia - thatsTamil https://ift.tt/3BbRaG7
via IFTTT
0 Comments
Thanks for reading