ஜூலை 1 முதலே பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் என பற்பல வங்கிகள், தொடர்ந்து தங்களது கட்டண விகிதங்களை மாற்றியமைத்து வருகின்றன. இது ஏற்கனவே சாமானிய மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியான ICICI வங்கியில் சில மாற்றங்கள் வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மீண்டும் மளமளவென ஏற்றம் காணும்
http://dlvr.it/S33F51

0 Comments
Thanks for reading