பஞ்சாப் நேஷனல் வங்கியின் சூப்பர் அறிவிப்பு.. ரூ.1 – 10 லட்சம் வரை நிதியுதவி..யாரெல்லாம் வாங்கலாம்..!

நாட்டின் கிராமப்புறங்களில் பின் தங்கிய பெண்கள் முன்னேற்றத்திற்காக அமைக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் நிதியுதவி என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. இது நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புறங்கள் மற்றும் பின் தங்கிய பகுதிகளிலும் உள்ள மக்கள் முன்னேற்றத்திற்காக பல சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
http://dlvr.it/S3QH3R

Post a Comment

0 Comments