RBI நாணய கொள்கை கூட்டம்.. வட்டி குறையுமா..? கடன் சலுகை கிடைக்குமா..?

இந்தியாவின் நிதி நிலை மற்றும் பணப் புழக்கத்தைச் சரி செய்யும் ரிசர்வ் வங்கியின் இரு மாத நாணய கொள்கை கூட்டம் பெரும் எதிர்பார்ப்புகள், கேள்விகளுக்கு மத்தியில் இன்று துவங்கியுள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டம் ஜூன் 2ஆம் தேதி, அதாவது இன்று துவங்கி ஜூன் 4ஆம் தேதி முடிய உள்ளது. 51,600 கீழ் வர்த்தகமாகும் சென்செக்ஸ்..
http://dlvr.it/S0xL9S

Post a Comment

0 Comments