இது புதுசா இருக்கே..! பிட்காயினுக்கு மாறும் தங்க முதலீட்டாளர்கள்..!

இந்தியர்களுக்குக் காலம் காலமாகத் தங்கத்தின் மீது இருக்கும் காதல் கடந்த சில வருடங்களாகக் குறைந்து வருவது மிகவும் வெளிப்படையாகவே தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தை விடவும் அதிக லாபம் கிடைக்கும் பல முதலீட்டு வாய்ப்புகள் தற்போது இந்தியச் சந்தையில் உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை. என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்.. யாருக்கு என்ன பயன்.. இதோ முக்கிய
http://dlvr.it/S2f8mf

Post a Comment

0 Comments