கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் மக்கள், கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளுக்கு மத்தியில் பல இடங்களில் முடங்கியுள்ளனர். அதிலும் தற்போது பலரும் கிராமப்புறங்களில் தாக்கம் அடைந்து வருகின்றனர். இது மிகவும் கவலையளிக்கும் விதமாகவே காணப்படுகிறது. ஒரு புறம் மக்கள் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து அடிப்படை தேவைக்கே கஷ்டப்படும் நிலையில், அத்தியாவசியம் தவிர மற்ற பொருட்களில் முதலீடு செய்வதை பற்றி யோசிக்கின்றனர்.
http://dlvr.it/S1BYcp

0 Comments
Thanks for reading