தடுமாறும் பிட்காயின்.. $36,400 மேல் வர்த்தகம்.. 4% மேல் எதர்.. முதலீடு செய்யலாமா..!

கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு சரியத் தொடங்கிய பிறகு, பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. அவ்வப்போது ஏற்றத்தினை கண்டாலும், மொத்தமாக பார்க்கும்போது சரிவிலேயே காணப்படுகிறது. குறிப்பாக கடந்த 4 வர்த்தக அமர்வுகளாகவே பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகிறது.  
http://dlvr.it/S1G27J

Post a Comment

0 Comments