கொரோனா தொற்றுக் காரணமாக நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில் மத்திய அரசு ஊக்கத்திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாட்டின் மோசமான வர்த்தக நிலையை உணர்ந்து மத்திய அரசுக்கு முன்னதாகவே ரிசர்வ் வங்கி ஊக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கைகொடுக்கவில்லையே.. தடுமாறும் பங்கு சந்தைகள்..!
http://dlvr.it/S151Mf

0 Comments
Thanks for reading