கேரள அரசின் அசத்தலான பட்ஜெட்.. கோவிட் பேகேஜ்-க்கு மட்டும் ரூ.20,000 கோடி..!

இந்தியாவில் 5 மாநில தேர்தல் நடந்து முடிந்த நிலையில் புதிதாகப் பதவியேற்ற அரசுகள் அனைத்தும் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக இருக்கும் வேளையில் நேற்று கேரள அரசு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலத்தைப் புரட்டிப்போட்டு உள்ள கொரோனா தொற்று அலை மற்றும் அதன் மூலம் ஏற்பட்டு
http://dlvr.it/S17ykx

Post a Comment

0 Comments