கொரோனா அடுத்தடுத்த அலையாக உருவெடுத்து வரும் நிலையில் மக்கள் பலரும் ஏற்கனவே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது வாழ்வாதரத்தினை இழந்து தவித்து வருகின்றனர். பலரும் வேலையினை இழந்தும் தவித்து வருகின்றனர். இதற்கிடையில் மக்கள் பலரும் சேமிப்பின் அவசியத்தினை உணர்ந்திருப்பர். ஏனெனில் இந்த நெருக்கடியான காலகட்டங்களில் பலருக்கு உதவியது அவர்களின் சேமிப்பே. கையில் இருக்கும் கொஞ்சம் பணம், நகைகளை
http://dlvr.it/S2k3Vc

0 Comments
Thanks for reading