கொரோனா தொற்று மூலம் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்திருக்கும் இந்த வேளையில் மக்களுக்கும் சரி, நாட்டின் வளர்ச்சிக்கும் சரி விலைவாசி பெரும் சுமையாக உள்ளது. இந்த விலைவாசி உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது. இந்த விலைவாசி உயர்வு மிக முக்கியமான காரணிகளில் ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றால் மிகையில்லை.
http://dlvr.it/S1PYdH

0 Comments
Thanks for reading