எண்ணெய் ஜாம்பவானின் பிரம்மாண்ட உதவிகள்.. இந்தியாவுக்கு பெரும் நிவாரணம்..!

இன்றைய காலகட்டத்தில் கொரோனாவின் இரண்டாம் கட்ட பரவல் காரணமாக இந்தியா, ஈடு செய்ய முடியாத அளவுக்கு மனித உயிர்களையும், பொருளாதார வீழ்ச்சியினையும் சந்தித்து வருகின்றது. ஒரு புறம் மொத்த கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியிருந்தாலும், குறிப்பிட்ட மாநிலங்களில் இன்னும் மிக மோசமான நிலையிலேயே உள்ளது. இதற்கிடையில் இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் கொரோனா நிவாரண பொருட்களையும் உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன.
http://dlvr.it/S0kTjQ

Post a Comment

0 Comments