நடப்பு வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இது கடந்த வாரத்தில் பலத்த சரிவினைக் கண்டிருந்த நிலையில், ஏற்றம் கண்டு இருப்பது மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்றே ஆறுதலை கொடுத்துள்ளது. இது தொடக்கத்திலேயே பெரியளவில் மாற்றமின்றி சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. எனினும் தொடர்ந்து
http://dlvr.it/Rz0xLN
0 Comments
Thanks for reading