தள்ளாடும் சென்செக்ஸ்.. ஆட்டோமொபைல், உலோக பங்குகள் அதிகளவில் விற்பனை..!

வியாழக்கிழமை வர்த்தகம் துவங்கும் போதே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 196 புள்ளிகள் உயர்வுடன் 50000 புள்ளிகளைத் தாண்டி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. ஆனால் அடுத்த சில நிமிடத்தில் சென்செக்ஸ் குறியீடு மளமளவெனச் சரிய துவங்கியது. மேலும் இன்றைய வர்த்தகம் துவங்கி முதல் ஒரு மணிநேரத்தில் மும்பை பங்குச்சந்தை அதிகளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
http://dlvr.it/S045P7

Post a Comment

0 Comments