ரிசர்வ் வங்கி கூட்டம் எதிரொலி.. சற்றே ஏற்றத்தில் இந்திய சந்தைகள்..!

நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, இந்திய சந்தைகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. இந்தியாவில் அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காரணமாக, லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் இன்னும் கடுமையாகலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் 10 மணிக்கு பேசவுள்ளார்.
http://dlvr.it/Rz4xcX

Post a Comment

0 Comments