நாளை முதல் தொடக்கம்.. ஆர்பிஐயின் தங்க பத்திர விற்பனை.. இது வாங்க சரியான வாய்ப்பு தான்..!

இன்றைய காலகட்டத்தில் தங்கம் என்பது வெறும் உலோகமாக மட்டும் அல்லாமல், பலருக்கும் பிடித்தமான விலையுயர்ந்த உலோகம். அதோடு நம்பிக்கை, பாரம்பரியம், அன்பு, காதல், இப்படி பலவற்றிற்கு ஏற்ற ஒரு சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாதுகாப்பான முதலீட்டு அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு தங்கத்தினை அரசே பத்திரமாக வெளியிடுமபோது, இது இன்னும் கூடுதல் அம்சங்கள் நிறைந்த
http://dlvr.it/S0kTb8

Post a Comment

0 Comments